காவேரி கூக்குரலுக்கு எவ்விதத்தில் துணைநிற்கலாம்?

காவேரி கூக்குரல் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்திற்காக கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் பயணித்த சத்குரு மற்றும் மோட்டார் சைக்கிள் குழுவினர் ஒரு மகத்தான அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளனர். இவ்வியக்கத்தின் முதல் அத்தியாயம் தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்திருக்கும் போதிலும், விவசாயிகளின் முன்னேற்றம், மண் வளம், காவேரியை மீட்டெடுத்தல் மற்றும் தண்ணீர் பிரச்சனை ஆகியவற்றுக்கான தீர்வை உருவாக்கும் 12 ஆண்டுகால பொறுப்பும் அதற்கான செயல்களும் துவங்கிவிட்டன. இதனை நிகழ்த்திக்காட்டுவதற்கு சத்குருவுடன் நீங்கள் எவ்விதத்தில் துணைநிற்க முடியும் என்று பாருங்கள்!
 
wisdom sadhguru spot | Cauvery Calling: How to Be Part of the Solution? | காவேரி கூக்குரலுக்கு எவ்விதத்தில் துணைநிற்கலாம்?
 
 
 

 

 

அன்பும் அருளும்,

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1