ஆனந்தமும் சமநிலையும் உருவாக்குவோம்

இந்தவார ஸ்பாட் வீடியோவில், அந்தமான் முப்படைகள் முகாமில் நடந்த நிகழ்ச்சி, ஜெனீவா நிகழ்ச்சி உட்பட, சத்குரு சமீபத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளின் சுருக்கமான தொகுப்பைக் காணலாம். இதில் உங்களுக்கும் சுற்றியுள்ளவர்களுக்கும் ஆனந்தமும் சமநிலையும் உருவாக்க என்ன செய்யவேண்டும் என்று சத்குரு வழிகாட்டுகிறார்.
 
sadhguru wisdom sadhguru-spot | creating joy & balance
 
 
 

அன்பும் அருளும்,