ஈஷா பசுமைக் கரங்கள் – கின்னஸ் சாதனை

2006 அக்டோபர் 17அன்று 2,56,289 தன்னார்வத் தொண்டர்கள் தமிழ்நாடு முழுக்க சுமார் 6284 இடங்களில் 8,52,587 மரக்கன்றுகளை அன்று ஒரே நாளில் நட்டு கின்னஸ் சாதனை புரிந்தனர்
 
 

ஈஷா பசுமைக் கரங்கள் – கின்னஸ் சாதனை

"மரங்கள் நமது நெருங்கிய உறவுகள். நமது வெளிமூச்சு அவைகளின் உள்மூச்சாகிறது. இந்த தொடரும் பந்தம் இல்லாமல் ஒருவராலும் வாழமுடியாது!” சத்குரு