தேவி – கலைகளின் திருமகள்

நவராத்திரியின்போது பலவித கலைநிகழ்ச்சிகள் ஈஷாவில் அரங்கேறுகின்றன. ஒவ்வொரு நாள் மாலையிலும் ஈஷா யோகா மையத்தில் பாரம்பரிய நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நவராத்திரி திருவிழாவிற்கு குதூகலத்தை கூட்டுகின்றன.

நவராத்திரி ஒவ்வொரு வருடமும் ஈஷா யோகா மையத்தில் நவராத்திரி கொண்டாட்டங்கள் சிறப்பு பூஜைகள், பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய கைவினை கண்காட்சி என வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. நவராத்திரி கொண்டாட்டங்களின் கலைநிகழ்ச்சிகள் மூலம் வளரும் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சிகளை நேரடி இணைய ஒளிபரப்பில் காணமுடியும்! webcast live.