சத்குரு இராஜ நாகம் ஒன்றை பிடித்தபோது…

ஈஷா யோகா மையத்தில் தற்செயலாக நுழைந்த இராஜநாகத்தை சத்குரு பிடித்து, அங்குள்ள ஆசிரமவாசிகளுக்கு இராஜநாகம் குறித்து விளக்கமளித்தார்.
 
 

இயற்கைப் படைப்பின் அற்புத உயிராய் விளங்கும் இராஜநாகத்தைஈஷா யோகா மைய வாசிகளுக்காக சத்குரு காட்சிப்படுத்துகிறார். வாரா வாரம் இணையதளம் வாயிலாக சத்குருவால் பதியப்படும் சத்குரு ஸ்பாட் பதிவில், “அழகு மற்றும் சக்தியின் அற்புத படைப்பாக விளங்கும் அது, ஒரு அதிசயிக்கத்தக்கதொரு உயிரினம்!” என்று சத்குரு குறிப்பிடுகிறார்.