கவிஞர்

சத்குருவின் கவிதைகள் அவரது புத்தகங்களிலும் வலை பதிவுகளிலும் வழக்கமாக இடம்பெறக் கூடியவையாகும். இங்கே 2010 குரு பௌர்ணமியின்போது "My Master" என்ற தலைப்பில் தான் எழுதிய கவிதைச் சரம் பற்றி சத்குரு கூறுகிறார்!
 
 

சத்குருவின் கவிதை ஈஷா காட்டுப்பூ மாத இதழில் புகைப்படங்களுடன் மாதந்தோறும் வெளிவருகிறது. ஒவ்வொரு கவிதையும், சத்குரு அந்த புகைப்படத்தைப் பார்த்துவிட்டு அந்த இடத்திலேயே எழுதித் தந்த கவிதைகளாகும். சத்குருவின் கவிதைகள் ஒருங்கிணைக்கப்பட்டு Eternal Echoes என்ற புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.