சவுன்ட்ஸ் ஆப் ஈஷா நேரடி ஒளிபரப்பு

நீங்கள் விரும்பி ரசிக்கும் தேவி பாடல்கள் அனைத்தும் ஒருங்கே ஒரே மேடையில் கேட்டு ரசித்திட... உங்களுக்காக ஒரு நேரடி ஒளிபரப்பு.
 

நாளை காலை (27 ஜனவரி 2013) 6.30 மணியிலிருந்து 7.30 மணி வரை சவுன்ட்ஸ் ஆப் ஈஷாவின் இசை நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்படவிருக்கிறது.

லிங்கபைரவி திருக்கோவில் பிரதிஷடை செய்து மூன்று வருடங்கள் நிறைவுப் பெற்றதைக் கொண்டாடும் விதமாக இந்த சிறப்பு சவுன்ட்ஸ் ஆப் ஈஷா இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

நீங்கள் விரும்பி ரசிக்கும் தேவி பாடல்கள் அனைத்தும் ஒருங்கே ஒரே மேடையில் கேட்க தவறாதீர்கள்!

நேரடி ஒளிபரப்பிற்கான இணையதள முகவரியைப் பெற இந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்யவும்.

 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1