Dakshinayanam – Sounds of Isha’s Latest Single
Sounds of Isha’s latest song Dakshinayanam, performed during Sadhguru's Dakshinayana sathsang, emphasizes the possibility that this period of the year represents.
Composed by Sounds of Isha on the occasion of Dakshinayana - the 6-month period when the Sun is in a southerly run in the sky - this special song was performed during Sadhguru's Dakshinayana sathsang at the Isha Yoga Center this year. The Tamil lyrics were written by Sri Marabin Maindhan Muthiah, and encapsulate the significance and science of Dakshinayana as explained in the yogic lore, emphasizing the possibility available to a seeker during this period.
http://soundcloud.com/soundsofisha/dakshinayanam
(Dakshinayanam)
பூபாள ராகம் நான்பாடும் நேரம்
அழகான சூர்யோதயம்
When I was singing the morning raaga
I saw a beautiful sunrise
Subscribe
கதிர்போகும் பாதை தென்திசை நோக்கும்
இதுதானே தக்ஷிணாயனம்
Whose rays travelled southwards
This is Dakshinayana
பூகோளம் காண்கின்ற மாற்றங்களே
ஆன்மீக வாழ்வுக்கு ஆதாரமே
The changes which happen to the planet
Are the basis of our spiritual process
ஏற்கின்ற தன்மைக்கு துணையாகவே
வருமிந்த தக்ஷிணாயனம், நலம்சேர்க்கும் தக்ஷிணாயனம்
To support our receptivity and bringing us wellbeing
Comes this Dakshinayana
மூலாதாரத்தோடு ஆரம்பமே
முதல்மூன்று சக்கரங்கள்
From the muladhara
Begin the first three chakras
இவைமூன்றின் தூய்மைக்கு வழியாகுமே
இனிமேலே வரும்மாதங்கள்
They can be purified in the coming months
காலங்கள் இடுகின்ற கணிதங்களின்
ஆதாரம் சூர்யோதயம்
The cycle of the Sun is the basis of the mathematics of nature
ஆன்மீக தூய்மைக்கு துணையாகவே
வருமிந்த தக்ஷிணாயனம்
நலம்சேர்க்கும் தக்ஷிணாயனம்
Purifying ourselves,
Bringing receptivity and wellbeing
Comes this Dakshinayana
நாம்வேண்டும் விதமாக நாம்வாழலாம்
நம்வாழ்க்கை நம்கையிலே
We can change as we wish
Our life is in our hands,
வான்வேண்டும் மாற்றங்கள் வரும்போதெல்லாம்
மாற்றங்கள் நம்வாழ்விலே
But when changes happen in the Cosmos
These changes happen in our lives
கதிர்போகும் பாதைக்கு கணக்கும் உண்டு
உணர்ந்தாலே நலம்கூடிடும்
There is a science of the Sun's path
Realizing this,
அதற்கேற்ப நம்வாழ்வை நாம்மாற்றினால்
நலம்சேர்க்கும் தக்ஷிணாயனம்
And being in tune with it will bring us wellbeing
Bringing wellbeing comes this Dakshinayana