சத்குருவுடன் அனுபம் கேர் கலந்துரையாடல்

பத்ம ஸ்ரீ விருதுபெற்ற நடிகரும் சமூக ஆர்வலருமான அனுபம் கேர் அவர்கள் சத்குருவுடன் கலந்துரையாடுகையில் கடவுள், நம்பிக்கை, ஊழல், ஆன்மீகம் மற்றும் பல சுவாரஸ்ய தலைப்புகளில் கேள்விகளை முன்வைக்கிறார்!

சத்குருவுடன் கலந்துரையாடும் பத்மஸ்ரீ விருதுபெற்ற நடிகரும் சமூக ஆர்வலருமான திரு.அனுப்பம் கேர் அவர்கள், கடவுள், நம்பிக்கை, ஊழல், ஆன்மீகம் மற்றும் இன்னும் பல்வேறு சுவாரஸ்ய விஷயங்களை முன்வைத்து கேள்வியெழுப்பி உரையாடலுக்கு சுவை கூட்டுகிறார்.