7 மாதங்கள் ஈஷா யோக மையத்தில் தங்கியிருந்து, உள்நிலை சமநிலையை மேம்படுத்தும் யோக சாதனாக்களில் கவனம் செலுத்துவதற்கும், ஆசிரமத்தில் சேவை புரிவதற்குமான வாய்ப்பை வழங்குகிறது, சாதனா பாதை நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் தங்களின் ஒரு நாளினை எவ்விதத்தில் செலவிடுகின்றனர் என்பதை எடுத்துக்கூறும் காணொளி இது!
மேலும் விவரங்களுக்கு: isha.sadhguru.org/sadhanapada