ஒரு பந்து உலகத்தையே மாற்ற முடியும்...!
2003ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த இயக்கம், யோகா மற்றும் விளையாட்டின் மூலமாக இதுவரை 4600 கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்களின் ஆரோக்கியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கிராமப்புற மேம்பாடு ஆகியவற்றிற்காக பல்வேறு செயல்களை மேற்கொண்டு, அவர்களது வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படுத்தி வருகிறது. இதுவரை பல லட்சம் மக்கள் கிராமப் புத்துணர்வு இயக்கத்தால் பயன்பெற்றுள்ளனர்.
 
ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.

  0 Comments
 
Login / to join the conversation1