இன்றைய பரபரப்பான சூழலில் யோகா மற்றும் தியானத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, ஈஷா யோகாவின் தனித்துவத்தை தனக்கே உரிய யதார்த்த நடையில் நகைச்சுவை நடிகர் திரு.விவேக் அவர்கள் நம்முடன் பகிர்கிறார்.சென்னையில் வரும் டிசம்பர் 18-19 ஆகிய தேதிகளில், 2 நாட்கள் ஈஷா யோகா நிகழ்ச்சியை சத்குரு நேரடியாக வழங்குகிறார். ஷாம்பவி மஹாமுத்ரா தீட்சையை சத்குருவிடமிருந்து நேரடியாகப் பெறுவதற்கான அரிய வாய்ப்பை இந்நிகழ்ச்சி வழங்குகிறது. ஈஷா யோகா கற்றுக் கொண்டு அதன் மகத்தான பலன்களை நீங்களும் அனுபவித்து மகிழுங்கள்!
Subscribe