ஈஷா சுற்றியுள்ள மலைவாழ் மக்களின் வாழ்வு மாறியுள்ளதா?

ஈஷாவைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள் ஈஷாவுடனும் சத்குருவுடனும் துவக்கம் முதலே மிகுந்த அன்பும் நெருக்கமும் கொண்டுள்ளனர். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள இவர்களின் வாழ்வில், நிலையான ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக சத்குருவின் வழிகாட்டுதலில் மேற்கொள்ளப்பட்டுள்ள செயல்கள் குறித்து அந்த மக்களே இந்த காணொளியில் பகிர்கிறார்கள்.
 
 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1