மஹாசிவராத்திரி

ஈசனுடன் ஓர் இரவு
1 மார்ச் 2022, மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை
நேரலை ஈஷா யோக மையத்தில் இருந்து
Loading...
00நாள்
00மணி
00நிமிடம்

மஹாசிவராத்திரி

மார்ச் 1, 2022
ஈஷா யோக மையத்தில்

ஆதியோகியாக அறியப்பட்டு, ஆதிகுருவாக அமர்ந்து, யோக அறிவியலை நம் கலாச்சாரமாக வழங்கிய ஆதியோகியாம் சிவனின் அருட்கொடையைக் கொண்டாடும் இந்த இரவில், மனித உடலின் சக்தி ஓட்டம் இயற்கையாகவே மேல்நோக்கி எழும்பும் வகையில் கோள்களின் அமைப்பு இருக்கிறது. இந்த இரவு முழுவதும் கண்விழித்து, உடலை செங்குத்தான நிலையில் வைத்துக்கொள்வது ஒருவரின் உடல் நலம் மற்றும் ஆன்ம நலனுக்கு மிகவும் உகந்தது.
இந்த ஆண்டு மஹாசிவராத்திரி, கட்டண இருக்கைகள் வழங்கப்பட்டு, மாபெரும் தியான நிகழ்வாக அமையப் போகிறது. ஆழமான ஆன்மீக அனுபவத்தைப் பெற்றிட, ஏதேனும் ஒரு பிரிவில் உங்கள் இருக்கைகளைப் பதிவுசெய்யுங்கள்
Mahashivratri

2021

விழாவின் சிறப்பம்சங்கள்

சத்குரு வழங்கும் வெடித்தெழச் செய்யக்கூடிய தியானங்கள் மற்றும் பிரசித்தி பெற்ற கலைஞர்களின் இன்னிசை நிகழ்ச்சிகளோடு இரவு முழுவதும் கோலாகலமாக மஹாசிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இவ்வருடம் இணையவழியில் இவ்விழாவில் இணைந்திடுங்கள்.

Explosive-guided-meditations

சத்குரு வழிகாட்டும் வெடித்தெழச் செய்யும் தியானங்கள்

(சத்குருவுடன்)

Nightlong-special-musical-performances

இரவு முழுவதும் பிரசித்தி பெற்ற கலைஞர்கள் வழங்கும்

(விசேஷ இசை நிகழ்ச்சிகள்)

Traditional-and-Martial-Arts-performances

பாரம்பரிய கலை மற்றும் தற்காப்புக்கலை நிகழ்ச்சிகள்

(ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள்)

Adiyogi-Divya-Darshanam

ஆதியோகி
திவ்ய தரிசனம்

(யோகா தோன்றிய கதையை விளக்கும் கண்கவரும் ஒளி-ஒலிக் காட்சி)

பலன்கள்

மஹாசிவராத்திரி

ஆன்மீகப் பாதையில் இருப்பவர்களுக்கு மஹாசிவராத்திரி மிக முக்கியமான இரவாக இருக்கிறது. அவர்களுக்கு மட்டுமல்ல, குடும்ப சூழ்நிலையில் இருப்பவர்களும் தம் வாழ்வில் வளர இந்நாள் பெரும் துணையாக இருக்கும்.

கோள்களின்

அமைப்பு

மஹாசிவராத்திரி இரவன்று இருக்கும் கோள்களின் அமைப்பு, மனித உடலில் இயற்கையாகவே சக்தியை மேல்நோக்கி எழச் செய்கிறது.

நிகழ்ச்சியில்

பங்குபெறுவது எப்படி?
நேரில் வந்து பங்கேறுங்கள்

நேரில் வந்து பங்கேறுங்கள்

ஈஷா யோக மையத்தில்
இரவுமுழுவதும் ஓர் உற்சாகக் கொண்டாட்டம், ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி நிகழ்கிறது, உள்நிலை பரிமாற்றத்திற்கான ஒரு சக்திவாய்ந்த இடம்.
மேலதிக தகவலுக்கு >
இணையத்தில் நேரலை

இணையத்தில் நேரலை

tamil.sadhguru.org/MSR
அன்றைய இரவு முழுவதும் நடக்கும் நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க, சக்திமிக்க தியானங்களில் பங்கேற்க, இணையதளத்தில் இணைந்திடுங்கள்.
மேலதிக தகவலுக்கு >
தொலைக்காட்சிகளில் நேரலை

தொலைக்காட்சிகளில் நேரலை

இந்தியாவிலுள்ள முன்னணி டிவி சேனல்கள்
முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து வழங்கும் நேரலை ஒளிபரப்பு.
மேலதிக தகவலுக்கு >
rudraksha-diksha

சத்குரு அவர்களால் மஹாசிவராத்திரி தினத்தில் விசேஷமாக பிரதிஷ்டை செய்யப்படவிருக்கும் ருத்ராட்சம், இலவசமாக வழங்கப்படுகிறது. சிவனின் அருளை இல்லத்திற்கு கொண்டு செல்லுங்கள்.

பிரதிஷ்டை செய்யப்பட்ட ருத்ராட்சத்தை வீட்டிலிருந்தபடியே இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்.

மேலும் தெரிந்துகொள்ள
annadanam

அன்னதானம்

உணவின் அர்ப்பணிப்பு

ஈஷா யோக மையத்தில் வாழ்ந்து செயலாற்றும் ஆயிரக்கணக்கான சந்நியாசிகள், பிரம்மச்சாரிகள் மற்றும் தன்னார்வத் தொண்டர்களுக்கு உணவு வழங்குங்கள்.
அன்னதானத்திற்கு நன்கொடை வழங்குங்கள்

ஈஷா யோக மைய கொண்டாட்டத்தில் நேரடியாக பங்கு பெறுக

யக்ஷா

நம் தேசத்தின் தொன்மையான கலைகளின் தனித்தன்மை, தூய்மை, பன்முகத்தன்மை ஆகியவற்றை காக்கவும், வளர்க்கவும் செய்யப்படும் முயற்சிகளின் அங்கமாய், ஈஷாவில் யக்ஷா கொண்டாட்டங்கள் ஆண்டுதோறும் நடக்கின்றன.
மேலதிக தகவலுக்கு >

மஹாசிவராத்திரியின் முக்கியத்துவம்

1st March, 2022
ஈஷா யோக மையத்தில் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக மஹாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது. தலைசிறந்த கலைஞர்களின் உயிரோட்டமான படைப்புகளுடன் அன்றிரவு முழுவதும் களைகட்டுகிறது இவ்விழா. லட்சக்கணக்கான மக்கள் இதில் கலந்துகொள்கிறார்கள்.
மேலதிக தகவலுக்கு >

தயார் செய்து கொள்ளுங்கள்

Mahashivratri Sadhana

மஹாசிவராத்திரி சாதனா

பல சாத்தியங்கள் நிறைந்த மஹாசிவராத்திரி இரவை நம் வளர்ச்சிக்கு முழுமையாய் பயன்படுத்திக்கொள்ள சத்குரு அவர்கள் நமக்கு "மஹாசிவராத்திரி சாதனா"வை வழங்கியிருக்கிறார். 7 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்த சாதனாவை மேற்கொள்ளலாம்.