logo
logo
மஹாசிவராத்திரி கொண்டாட்டங்கள்
2024

மார்ச் 08, 2024 அன்று நிகழவிருக்கும் மஹாசிவராத்திரி திருவிழா, கோவையில் வெள்ளியங்கிரி மலையடிவாரத்திலுள்ள ஈஷா யோக மையத்தில், உள்நிலையில் வெடித்தெழச்செய்யும் தியானங்கள், சவுண்ட்ஸ்ஆஃப் ஈஷா மற்றும் பிற புகழ்பெற்ற கலைஞர்கள் வழங்கும் மனங்கவரும் இன்னிசை நிகழ்ச்சிகளுடன் இரவு முழுக்க ஓர் உற்சாகத் திருவிழாவாகக் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது..

சத்குருவின் முன்னிலையில் வானுலக கொண்டாட்டங்களைப் போல நிகழும் இந்த உற்சாகத் திருவிழா, இந்த இரவின் அளப்பற்ற ஆன்மீக சாத்தியங்களைத் திறந்து கொடுகிறது.

புகழ்பெற்ற கலைஞர்களால் வழங்கப்படும் இசை, நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் உங்களை மாஹாசிவராத்திரி இரவு முழுவதும் விழிப்புடனும் துடிப்புடனும் இருக்கச் செய்கிறது. இதன்மூலன் இந்த நல்லிரவு வழங்கும் சாத்தியங்களிலிருந்து நீங்கள் மகத்தான பலன் பெற முடியுன்.

மஹாசிவராத்திரி 2022 - துளிகள்

கலைஞர்கள்
(இதற்கு முன்பு நிகழ்ச்சிகளை வழங்கியவர்கள்)

இலட்சக்கணக்கான மக்களைக் கவர்ந்திழுக்கும், தலைசிறந்த கலைஞர்களின் இன்னிசை நிகழ்ச்சிகளுடன் இரவு முழுவதும் நிகழும் கொண்டாட்டங்களில் இணையுங்கள்.

மஹாசிவராத்திரி நிகழ்ச்சி அட்டவணை

இந்த இரவு முழுவதுமான கொண்டாட்டங்களில் எவ்வாறு ஈடுபாட்டுடன் பங்கேற்பது என்பதைப் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்

யக்ஷா

இசை மற்றும் நடன விருந்து

உலக அளவில் புகழ் பெற்ற கலைஞர்கள் வழங்கும் பாரம்பரிய இசை மற்றும் நடனத்தின் உற்சாகத் திருவிழா.

பிப்ரவரி 15, 16, 17 அன்று தினமும் மாலை 6 மணியிலிருந்து