logo
logo
logo

தொலைக்காட்சியில் பாருங்கள்

6 March 2027 | மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை

பல ஆண்டுகளாக ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரித் திருநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அற்புதமான இசை, நடன கலை நிகழ்ச்சிகளும், சத்குரு வழிநடத்தும் சக்திவாய்ந்த தியானங்களும், ஒவ்வொரு ஆண்டும் இந்த மஹாசிவராத்திரி திருவிழாவிற்கு பல லட்சம் மக்களை ஈர்த்து வருகிறது. இன்னும் பலர், இணையம் வழியான நேரடி ஒளிபரப்பு மற்றும் சில டி.வி சேனல்களில் நிகழும் நேரடி ஒளிபரப்பின் மூலம் இதில் பங்கேற்கிறார்கள்.

Telecast in

100+

TV Channels

Live
Translation in

14

Indian and Global Language

Live Telecast Across India