மஹாசிவராத்திரி 2019 நேரடி ஒளிபரப்பு

எங்கள் இணைய-நேரடி ஒளிபரப்பு மூலம் மஹாசிவராத்திரி கொண்டாட்டங்களை காணுங்கள்.

நம் நாட்டில் பல புனித விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அவற்றில் மஹாசிவராத்திரி இரவு மாபெரும் விழாவாகவும் மிக முக்கியமானதாகவும் கொண்டாடப்படுகிறது. ஒரு வருடத்தின் மிக இருளான இந்த இரவு, யோகப் பாரம்பரியத்திற்கு மூலமான ஆதியோகி (அ) முதலாம் யோகியான சிவனின் அருளைக் கொண்டாடுகிறது. அன்றிரவு இருக்கும் கோள்களின் அமைப்பு இயல்பாகவே மனிதனின் சக்தியை மேல்நோக்கி இழுக்கிறது. அதனால் அன்றிரவு முழுவதும் கண்விழித்து, விழிப்புணர்வோடு முதுகுத்தண்டை நிமிர்வு நிலையில் வைத்திருப்பது ஒருவரின் உடல் நலத்துக்கும் ஆன்மீக வளர்ச்சிக்கும் உகந்தது.

மஹாசிவராத்திரி 2018 – பிப்ரவரி 13, செவ்வாய்கிழமை – சில காட்சிகள்

மஹாசிவராத்திரி 2017 – பிப்ரவரி 24, வெள்ளிக்கிழமை – சில காட்சிகள்

மஹாசிவராத்திரி 2016 – மார்ச் 7, திங்கட்கிழமை – சில காட்சிகள்

மஹாசிவராத்திரி 2014 – பிப்ரவரி 27, வியாழக்கிழமை – சில காட்சிகள்