logo
logo

நள்ளிரவு தியானம் - வீடியோ

நள்ளிரவை எட்டும் சமயத்தில், குழுமியிருக்கும் அனைவரையும் மிகச் சக்திவாய்ந்த தியானத்தில் சத்குரு வழிநடத்துவார். பலரும் மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிகழ்வு இது.

நள்ளிரவு தியானத்தை உங்கள் ஊரின் நள்ளிரவு நேரத்தில்தான் செய்யவேண்டும் என்று சத்குரு கூறியிருக்கிறார்கள். (நள்ளிரவுக்கு 20 நிமிடங்கள் முன்பு ஆரம்பிக்கவும்).

சக்திவாய்ந்த மந்திர உச்சாடனம்

ஒரு எளிமையான மந்திரமும் கூட ஞானியின் முன்னிலையில் உச்சரிக்கப் படும்போது, மிகச் சக்திவாய்ந்த செயல்முறையாய் ஒருவருக்குள் செயல்படும். இந்த மஹாசிவராத்திரி அன்று, நேரடி இணைய ஒளிபரப்பின் மூலம் சத்குரு வழிநடத்தும் மந்திர உச்சாடனத்தில் பங்குபெறுங்கள். மேலும் அறிந்திடுங்கள்.