logo
logo

மஹாசிவராத்திரி - ஈஷா யோக மையத்தில் கலந்துக்கொள்ளுங்கள்

பிப்ரவரி 18, மாலை 6 மணி முதல் பிப்ரவரி 19 காலை 6 மணி வரை - இந்திய நேரப்படி,
சத்குருவுடன்

இருக்கை சீட்டினைப் பெற்று ஈஷா யோக மையத்தில் இரவு முழுவதும் நிகழும் சத்குருவுடனான மஹாசிவராத்திரி கொண்டாட்டங்களில் நேரில் கலந்துக்கொள்ளுங்கள்

குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இருக்கைகளே உள்ளன

divider

இருக்கை விபரங்கள்

- இருக்கை விபரங்கள்

- இந்தியாவில் வசிப்பவர்க்கு மட்டுமே இருக்கை பதிவு உண்டு.

- முதலில் வருபவர்க்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பதிவு நடைபெறும்.

- கோவிட் முன்னெரிச்சை நடவடிக்கைகள் அவசியம் ('அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்' பகுதியை பார்க்கவும்)

seating-layout-of-msr-2023
2023
மஹாசிவராத்திரி கொண்டாட்டங்கள்

மஹாசிவராத்திரி திருவிழா, சத்குரு வழங்கும் சக்திமிக்க தியானங்களுடனும் புகழ்பெற்ற கலைஞர்களின் இன்னிசை நிகழ்ச்சிகளுடனும் இரவு முழுவதும் நடைபெறும்.

சத்குருவுடன் வழிகாட்டுதலுடன் கூடிய சக்தி வாய்ந்த தியானங்கள்

(with Sadhguru)

சிறந்த கலைஞர்களின் இரவு முழுவதுமான இன்னிசை நிகழ்ச்சிகள்

(by eminent artists)

பாரம்பரிய கலை மற்றும் தற்காப்புக்கலை நிகழ்ச்சிகள்

(ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள்)

ஆதியோகி திவ்ய தரிசனம்,

யோகாவின் தோற்றத்தை விவரிக்கும் ஓளி-ஒலி நிகழ்ச்சி

நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை எவ்வாறு வந்தடைவது

ஈஷா யோக மையம், வெள்ளியங்கரி மலையடிவாரம், ஈஷானா விஹார் அஞ்சல், கோயமுத்தூர் 641114 இந்தியா

மேலும் விவரங்களுக்கு:

தொலைபேசி எண்: 8300083111

இமெயில் முகவரி: info@mahashivarathri.org

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்