ஆதியோகி – சிவன் படங்கள் – வால்பேப்பர்கள் (Shiva – The Adiyogi HD Wallpapers)

15,000 ஆண்டுகளுக்கு முன், மதங்கள் இந்த மண்ணில் உருவாவதற்கும் முன்பாக, முதல் யோகியான ஆதியோகி – சிவன் தன்னுடைய ஏழு சீடர்களான சப்தரிஷிகளுக்கு யோகக் கலையினை அருளினார். மனிதர்கள், தங்களின் எல்லா எல்லைகளையும் கடந்து, தங்களுக்குள்ளும், இந்த உலகிலும் முழுமையான சுதந்திரத்தை உணர்ந்திடும் 112 வழிகளை வெளிப்படுத்தினார். ஆதியோகி – சிவன் பற்றி இந்தக் கட்டுரையின் வாயிலாக மேலும் அறிந்து கொள்ளுங்கள்!

வால்பேப்பர்களை டவுன்லோடு செய்ய க்ளிக் செய்யுங்கள்

detail-seperator-icon

வால்பேப்பர்கள் – சிவனுடன் தொடர்புடைய இடங்கள் (Wallpapers – In the Footsteps of Shiva – The Adiyogi)

சிவன் வசித்த 4 முக்கிய இடங்களைப் பற்றியும், அவற்றின் மகத்துவம் பற்றியும் இந்தக் கட்டுரையின் வாயிலாக தெரிந்து கொள்ளுங்கள்.

வால்பேப்பர்களை டவுன்லோடு செய்ய க்ளிக் செய்யுங்கள்

detail-seperator-icon

தியானலிங்கம் வால்பேப்பர்கள் (Dhyanalinga Wallpapers)

தியானலிங்கம், தெய்வீகத்தின் உச்சகட்ட வெளிப்பாடு. உயிரை அதன் முழு ஆழத்தில் அறிந்து, வாழ்க்கையை முழுவதுமாக அனுபவித்து உணர்வதற்கான சாத்தியமான தியானலிங்கத்தைப் பற்றி இந்தக் கட்டுரையின் வாயிலாக அறிந்து கொள்ளுங்கள்!

வால்பேப்பர்களை டவுன்லோடு செய்ய க்ளிக் செய்யுங்கள்