மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம் (Maha Mrityunjaya Mantra in Tamil) – பாடல் வரிகள் மற்றும் இலவச MP3 டவுன்லோடு

article சிவ ஸ்தோத்திரம்
சக்திவாய்ந்த மஹா மிருத்யுஞ்ஜய மந்திரத்தை (Mrityunjaya Mantra in Tamil) சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா இசைக் குழுவினரின் உச்சாடனத்தில் இலவசமாக கேளுங்கள், டவுன்லோடு செய்யுங்கள். இந்த மந்திரம் 108 முறை ஒலிக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.

 

 

மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம் பாடல் வரிகள் (Maha Mrityunjaya Mantra Lyrics in Tamil)

ஆஉம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம் |
உர்வாருகமிவ பந்தனான்-ம்ருத்யோர்முக்ஷீய மாம்ரிதாத் ||

மந்திரத்தின் பொருள் (Maha Mrityunjaya Mantra Meaning in Tamil)

நறுமணம் கமழும் மேனியனே, மூன்று கண்களை உடையவனே, (அனைவரையும்) பேணி வளர்ப்பவனே, உனை நாங்கள் வணங்குகிறோம்.

பழம் கனிந்து கிளையின் பிணைப்பிலிருந்து விடுதலையாகி உதிர்வதைப் போல மரணத்திலிருந்தும், நிலையற்ற தன்மையிலிருந்தும் எங்களுக்கு விடுதலை தருவாயாக.

மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம் MP3 டவுன்லோடு (Maha Mrityunjaya Mantra – MP3 Free Download)

மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம் டவுன்லோடு செய்யுங்கள் (108 முறை உச்சாடனம்)

Dont want to miss anything?

Get the monthly Newsletter with exclusive shiva articles, pictures, sharings, tips
and more in your inbox. Subscribe now!