ஆதியோகி திருமுகம் நமக்கு வழங்கும் பலன்கள் என்ன?

video சிவன் பற்றி

 
வரும் மஹாசிவராத்திரி (மார்ச் 11) நாளன்று, சத்குரு பிரதிஷ்டை செய்யும் ஆதியோகி திருமுகம் நமக்கு வழங்கவிருக்கும் பலன்கள் குறித்து இந்த வீடியோவில் சத்குரு தெளிவுபடுத்துகிறார்!