User
Login | Sign Up
in
  • Australia
  • Canada
  • India
  • Malaysia
  • Singapore
  • UK & Europe
  • United States
  • Global

About

Sadhguru Exclusive
ishalogo
LoginSignup
  • Volunteer
  • Donate
  • Shop
  • Sadhguru Exclusive
  • About
in
  • Australia
  • Canada
  • India
  • Malaysia
  • Singapore
  • UK & Europe
  • United States
  • Global

யோகா

Want to get a fresh perspective on யோகா? Explore Sadhguru’s wisdom and insights through articles, videos, quotes, podcasts and more.

video  
பாரதியின் கவிதைகள் தமிழ் மண் முழுக்க கேட்க வேண்டும் - சத்குரு வாழ்த்து
பாரதியின் பாடலை மேற்கோள் காட்டுகிறார் சத்குரு! மகாகவி பாரதியாரின் 100வது நினைவு நாளை முன்னிட்டு, பாரதியின் பாடலில் வெளிப்படும் யோகத் தத்துவத்தை விளக்குகிறார் சத்குரு.
Sep 11, 2021
Loading...
Loading...
video  
2010 - 2020 ஈஷாவின் களப்பணி
ஈஷா அறக்கட்டளை உலகெங்கிலும் ஆன்மீகம், ஆரோக்கியம், கல்வி, சுற்றுச்சூழல், மறைஞானம், விவசாயம் என அனைத்து துறைகளிலும் மக்கள் நலனை மேம்படுத்தும் பணிகளை, சத்குரு அவர்களின் தீர்கமான வழிகட்டுதலுடன் மேற்கொண்டு வருகிறது. மக்கள் நலப்பணியில் தம்மை அர்பணித்துள்ள சத்குரு அவர்களின், மற்றும் ஈஷா அறக்கட்டளையின் பத்தாண்டு களப்பணியை இந்த காணொளியில் பாருங்கள்.
Sep 3, 2021
Loading...
Loading...
video  
குண்டலினி யோகா செய்வது ஆபத்தா?
மனிதனுக்குள் புதைந்து இருக்கும் குண்டலினி சக்தியை பற்றி சத்குரு விளக்குகிறார். குண்டலினியை செயல்படுத்தும் விதங்கள் பற்றியும், அதனால் ஒருவருக்கு என்ன நேரும் என்பதை பற்றியும் விவரிக்கிறார்.
Apr 22, 2021
Loading...
Loading...
article  
ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி அவர்களைப் பற்றி சத்குரு
ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி அவர்களைப் பற்றி பேசும் சத்குரு, தனது பதின் வயதுகளில் அவரது வகுப்பு ஒன்றில் தாம் கலந்து கொண்ட அனுபவத்தைப் பற்றியும் பகிர்ந்து கொள்கிறார்.
Oct 30, 2020
Loading...
Loading...
article  
குறைவாகத் தூங்கி, ஓய்வாக உணர்வதற்கு உங்கள் உடலைப் பயிற்றுவிப்பதற்கான 10 குறிப்புகள்
நீங்கள் குறைவாகத் தூங்கினாலும், நாள் முழுவதும் ஓய்வாகவும், தீவிரமாகவும், ஆற்றலுடனும் இருக்கவேண்டுமா? தூக்கம், உணவு மற்றும் ஓய்வு இவற்றுக்கு இடையிலான தொடர்பை விளக்கும் சத்குரு, தங்களது தூக்கத்தைக் குறைக்க விரும்புபவர்களுக்கு சில குறிப்புகளை வழங்குகிறார்.
Oct 2, 2020
Loading...
Loading...
video  
சத்குரு தரிசனம் - நேரலை | 23 ஆகஸ்ட் 2020
இவ்வார தரிசனம் நேரடி ஒளிபரப்பு, தமிழ் மொழிப்பெயர்ப்புடன் | 23 ஆகஸ்ட் 2020
Aug 23, 2020
Loading...
Loading...
video  
சூர்ய சக்தி - உடலை வலிமை ஆக்கிடுங்கள்!
சூரியனின் அருளை கிரகிக்க துணைநிற்கும் 'சூரிய சக்தி' எனும் சக்திவாய்ந்த யோகப் பயிற்சி பற்றி கூறும் சத்குரு, மக்கள் அனைவருக்கும் அதனை இலவசமாக வழங்குவதற்கான தனது நோக்கத்தை வெளிப்படுத்துகிறார். சூரிய சக்தி பயிற்சியின் மகத்துவங்கள் என்னென்ன என்பதையும், எப்போதிருந்து அந்த பயிற்சி வழங்கப்பட உள்ளது என்பதையும் காணொளியில் அறியலாம்.
Aug 22, 2020
Loading...
Loading...
article  
கர்மா 2.0 நீங்கள் தயாரா?
ஆன்மீக பாதையில் மிக வேகமாக நம் கர்ம பதிவுகளை நாம் தீர்த்துவிடுவதை பற்றி விளக்கும் சத்குரு, புதிதாக சிக்கல்கள் முளைப்பதற்கான காரணம் பற்றியும் நாம் அப்போது என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் நமக்கு தெளிவுபடுத்துகிறார்.
Aug 12, 2020
Loading...
Loading...
video  
குரு பௌர்ணமி - இந்த இரண்டு விஷயத்தை கவனியுங்கள்
குரு பௌர்ணமி நாளிலிருந்து நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டியது என்ன என்பதை சத்குரு இந்த காணொளியில் கூறுகிறார். மன அழுத்தங்களை புறம்தள்ளி மகக்தான மனிதராய் நாம் ஜொலிப்பதற்கான வழி என்ன என்பதை காணொளியில் அறியலாம்!
Jul 3, 2020
Loading...
Loading...
video  
நீங்கள் தேளா இல்ல யோகியா?
ஒரு அழகான கதை மூலம் உள்நிலை உறுதிமிக்க ஒரு மனிதரின் தன்மையை விளக்கும் சத்குரு, ஈஷா யோகா ஆன்லைன் வகுப்பு நம் உள்நிலைத் தூய்மை மற்றும் வளர்ச்சிக்கு உதவும் கருவிகளை வழங்குகிறது என்பதை சத்குரு வீடியோவில் எடுத்துரைக்கிறார்.
Jun 22, 2020
Loading...
Loading...
video  
உலக யோகா தினத்தன்று சத்குரு தரிசனம் - நேரலை
உலக யோகா தினத்தன்று இவ்வார தரிசனம் (நேரடி ஒளிபரப்பு, தமிழ் மொழிப்பெயர்ப்புடன்)
Jun 21, 2020
Loading...
Loading...
video  
நீங்கள் உண்மையில் எதற்காக ஏங்குகிறீர்கள்?
ஆனந்தமாகவும் சந்தோஷமாகவும் வாழ்வதற்காகவே நாம் செய்யும் அனைத்து காரியங்களும் அமைகின்றன. ஆனால், ஆனந்தத்தை வெளியில் தேடி அலைந்து, இறுதியில் களைத்துவிடுகிறோம். ஆனந்தத்தின் மூலம் எது என்பதை அறியக்கூடிய கருவிகளைக் கொண்டதாக ஈஷா யோகா நிகழ்ச்சி அமைகிறது. இதுகுறித்து சத்குருவின் சிறு விளக்கம் இந்த வீடியோவில்.
Jun 16, 2020
Loading...
Loading...
article  
ஆரோக்கியத்திற்கான சாவி உங்களுக்குள் உள்ளது
ஒரு கலந்துரையாடலில் “ஆரோக்கியத்திற்கு ஒரு சாவி இருக்கிறதா?” என்று அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமத்தின் நிறுவனர் டாக்டர் பிரதாப் ரெட்டி சத்குருவிடம் கேட்கிறார்.
May 30, 2020
Loading...
Loading...
video  
உங்கள் மனதை உங்கள் விருப்பப்படி இயக்க எளிய வழி
ஊரடங்கால் வீட்டிற்குள் முடங்கிக்கிடக்கும் சவாலான இந்நேரத்தில், நம் உடலையும் மனதையும் வீட்டிலிருந்தபடியே மேம்படுத்திக்கொள்வதற்கான கருவிகள் ஈஷா யோகா ஆன்லைன் நிகழ்ச்சி மூலம் வழங்கப்படுவதைப் பற்றி சத்குரு எடுத்துரைக்கிறார்.
May 27, 2020
Loading...
Loading...
video  
நீங்களே கோவிலாக மாற என்ன செய்ய வேண்டும்?
ஈஷா யோகாவின் சாராம்சம்
May 27, 2020
Loading...
Loading...
Read more Sadhguru's Wisdom on யோகா
 
Read more articles from Isha on யோகா
 
Close