பல காலங்களாக மக்களைத் திகைப்பில் ஆழ்த்தி வந்துள்ள சிவன் பற்றிய சில நன்கு அறியப்பட்ட கருத்துகளை, முற்றிலும் புதிய கோணத்தில் சத்குரு தெளிவுபடுத்துகிறார். மறைஞானத்திலிருந்து ஆன்மீகத்தைப் பிரித்துக்காட்டி, ஒவ்வொரு அம்சத்தையும் அவர் விளக்குவதோடு, அது எவ்வாறு நமக்கு ஞானத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதையும் நுட்பமாக விளக்குகிறார்.