சிவனின் பிறப்பு ரகசியம்!

video சிவன் பற்றி

 
சிவனுக்கும் இசைக்கும் உள்ள தொடர்பைப் பற்றி ‘கடம்’ வித்வான் திரு. விக்கு விநாயகம் அவர்கள் சத்குருவிடம் கேட்கும்போது, அம்மையும் அப்பனும் இல்லாதவன் எனச் சொல்லப்படும் சிவனின் பிறப்பு எதிலிருந்து நிகழ்ந்தது என்பதை சத்குரு அவர்கள் சிவன் – பார்வதி திருமண நிகழ்வைக் கூறி விளக்குகிறார். இசையை ரசிக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய வீடியோ இது!