25 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான சிறப்பு சலுகை
20% சலுகை
25 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான சிறப்பு சலுகை
20% சலுகை
எளிய யோகப் பயிற்சிகள்
வாழ்வை மேம்படுத்தும் அம்சங்கள்
சக்திவாய்ந்த ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியாவிற்கு தீட்சை
ஆரோக்கியம் தரும் உணவு முறை
முன்னணி பல்கலைக்கழகங்கள் மற்றும் மருத்துவப் பள்ளிகளின் ஆய்வு
shows that practicing Shambhavi Mahamudra Kriya regularly leads to:
இளமைப்பருவம் அபாரமான சக்தி நிறைந்த பருவம். நீங்கள் அதன் சாத்தியங்களை பார்க்கவேண்டுமே தவிர, பிரச்சனைகளை அல்ல.
பகிர்ந்து கொண்டனர்
வகுப்பு தினமும் 2.30 மணி நேரம் நடைபெறும். ஞாயிறு அன்று மட்டும் முழு நேரம் நடைபெறும்
நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள்:
1/5

மித்தாலி ராஜ்
முன்னாள் கேப்டன் , இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி
இப்போது நான் பிரச்சனைகளை வேறு விதமாக பார்க்கிறேன். பிரச்சினைகளால் பதற்றமாவதோ , தொந்தரவாக உணர்வதோ இல்லை. ஆனால் அதை எப்படி சிறப்பாக செய்ய முடியும் என்று பார்க்கிறேன். அதுவே என் அழுத்தத்தை கையாளவும் உதவுகிறது.”

தமன்னா பாட்டியா
திரைப்பட கலைஞர்
இது நம் சக்திநிலையை சிறப்பாக இயங்க வைக்கிறது. இதனால் நாம் செய்யும் எந்த செயலிலும், அது படைப்பாக்க வேலையாக இருந்தாலும் சரி, டெக்னிக்கல் வேலையாக இருந்தாலும் சரி, அதை திறம்பட செய்ய முடிகிறது.

சமந்தா ரூத் பிரபு
திரைப்பட கலைஞர்
இது எனக்கு ஒரு ஆழ்ந்த உணர்வுபூர்வமான அனுபவமாக இருந்தது. நான் எதையும் எதிர்ப்பார்த்து உள்ளே வரவில்லை. ஆனால் நான் எதிர்ப்பார்த்ததை விட அதிகமாக பெற்றேன். இந்த அனுபவத்தை நீண்ட காலம் தக்கவைத்துக் கொள்ள விரும்புகிறேன்.

Dr. P. வீரமுத்துவேல்
திட்ட இயக்குனர், சந்திராயன்-3
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு எனக்குள் நிறைய மாற்றங்களை உணர்தேன். ISRO வில் வேலை அதிகமாக இருந்தாலும், என் பயிற்சிகளை தொடர்ந்து செய்துவந்தேன். அது என்னை திடமாகவும் , கவலைகளில் இருந்து விலகி இருக்கவும் உதவியது. உள்நிலை நோக்கி பயணிப்பதே எல்லாவற்றிலும் அனுபவபூர்வமான ஆழமான அறிவைத் தர முடியும் என்று நான் நினைக்கிறேன்.

அசோக் கெம்கா
IAS, செயலாளர் & தலைமை இயக்குனர், ஹரியானா
என் 25 வருட அனுபவத்தில் இதை போல அழகான ஒரு நிகழ்ச்சியை பார்த்ததில்லை. தனி மனித வளர்ச்சிக்கும், தலைமை பண்பை வளர்க்கவும் ஒரு ஆழமான தெளிவை வழங்குகிறது.
இளைஞர்களுக்கு
உள்நிலை நல்வாழ்வுக்கான கருவிகளுடன் இளைஞர்களை மேம்படுத்துவதற்காக குறைந்த கட்டணத்தில் இந்நிகழ்ச்சி வழங்கப்படுகிறது.
INR 6500
INR 3250
25 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான சிறப்பு சலுகை
Upon Successful Validation of Aadhaar
Program
இந்த boxஐ க்ளிக் செய்வதன் மூலம், நான் மருத்துவத் தகுதிக்கான கோரிக்கையை (Medical Waiver) முழுமையாகப் படித்துப் புரிந்துகொண்டேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்கத் தகுதியான உடல் மற்றும் மனநிலையில் இருக்கிறேன் என்பதை உறுதிசெய்கிறேன். மேலும் எனக்கு சமீபத்தில் காயம்/மோசமான உளவியல் நோய்களின் பாதிப்பு ஏதேனும் இருந்தால், எனது மருத்துவ ஆலோசகரிடம் கலந்தாலோசித்துள்ளேன்.
DISCLAIMER, LIABILITY WAIVER, RELEASE, ARBITRATION
I understand that Inner Engineering (the “Program”) includes basic physical Yoga exercises and meditative processes that are designed to create health and wellbeing in human beings. But, in certain individuals, due to pre-existing injuries, psychological/physiological ill-health, or due to their inability to follow instructions properly, it may cause or aggravate a physical injury or psychological/psychiatric condition. and I represent and warrant that I am physically and mentally fit enough to participate in such a Yoga program.
I understand that it is my responsibility to consult with a physician, psychologist, psychiatrist, or other appropriate healthcare provider prior to and regarding my participation in the Program. If I have done so, I represent and warrant that I am following my healthcare provider’s advice. I further represent and warrant that I understand my physical limitations and that I am sufficiently self-aware to stop or modify my participation in the Program before I become injured or aggravate a pre-existing condition.
If I have a chronic, acute or aggravated mental health condition, including but not limited to psychotic, severe personality, anxiety or mood disorders, then I understand that I must consult with a professional mental healthcare provider before registering for or participating in the Program, and I represent and warrant that I have done so and am following my provider’s advice.
I understand that any content, stories, or testimonials presented before or during the Program do not constitute a warranty, guarantee, or prediction regarding my experience during or after the Program. Further, I understand that there is no warranty, guarantee, or prediction that I will experience any particular state of awareness or consciousness, or any particular outcome, during or after the Program.
In consideration for being permitted to participate in the Program, I agree to assume full responsibility for any risks, injuries, or damages, known or unknown, that I might incur as a result of participating in the Program.
In further consideration for being permitted to participate in the Program, I hereby knowingly, voluntarily, and expressly waive any and all claims, liabilities, demands, expenses, fees, legal actions, rights of action for damages, personal injury, mental suffering and distress, or death (“Claims”), including legal fees or expenses, that I may suffer or that my spouse, parents, children, or unborn children may suffer in connection with my participation in the Program. I agree to indemnify, release, and hold harmless Sadhguru and Isha Foundation, including its directors, managers, teachers, instructors, presenters, facilitators, employees, agents, volunteers, and independent contractors (collectively, the “Indemnified Parties”), from and against any loss, cost, or liability incurred in defending any Claim made by me or anyone making a Claim on my behalf, even if the Claim is alleged to or did result from the negligence of any of the Indemnified Parties or anyone else.
To the full extent permitted by law, I and my heirs or legal representatives forever release, waive, discharge, and covenant not to sue any of the Indemnified Parties for any Claim caused by any negligence or other acts of the Indemnified Parties.
This disclaimer, liability waiver and release shall be construed in accordance with and governed by the laws of India. If any provision of this agreement is held to be invalid, illegal, or unenforceable, it shall not affect any other provision of this agreement, and this agreement shall be construed as if such provision had never been contained herein.
Any and all controversy(ies) / disputes) / difference(s) / claim(s) / claim(s) in tort arising out of or in connection with or in relation to this agreement, including its existence, validity, or termination, shall be referred to and finally resolved by arbitration of the sole Arbitrator nominated by the Council for National and International Commercial Arbitration (CNICA), having its registered office at Unit No.208, Raheja Towers, No:113-134, Anna Salai, Chennai – 600002 as per CNICA Online Dispute Resolution (ODR) Rules and conducted under the online platform www.cnica-odr.com.
ஈஷா யோகா தொடர்பான செய்திகளையும் அறிவிப்புகளையும் பெறவிரும்புகிறேன்.
எனது வயது 18க்கு மேல் என்பதை உறுதிசெய்கிறேன்
isha.sadhguru.org என்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கையை நான் ஒப்புக்கொள்கிறேன் மற்றும் ஏற்றுக்கொள்கிறேன்.
இந்நிகழ்ச்சி இந்திய பங்கேற்பாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும், இந்திய கட்டணமுறைகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். பதிவுக்குப் பின் மொழியை மாற்றமுடியாது.
Please check your form
வாழ்த்துகள்!
ஈஷா யோகா இளைஞர் சலுகைக்கு நீங்கள் தகுதி பெற்றுள்ளீர்கள்.
துரதிர்ஷ்டவசமாக, இளைஞர் சலுகைக்கான உங்கள் தகுதியை எங்களால் உறுதிப்படுத்த முடியவில்லை. ஏனெனில் நீங்கள் குறிப்பிட்ட வயது வரம்பிற்குள் இல்லை.
இதை நாங்கள் தவறாகப் புரிந்து கொண்டோமா?
உதவி தேவைப்பட்டால் நீங்கள் support@ishafoundation.orgல் எங்களுக்கு எழுதலாம். நீங்கள் சலுகைக்குத் தகுதியற்றவராக இருந்தாலும், உங்கள் பதிவைத் தொடர நாங்கள் உங்களை ஊக்குவிக்கிறோம்.
உலகம் முழுவதும் லட்சக் கணக்கானவர்களின் வாழ்க்கையை ஈஷா யோகா மாற்றியுள்ளது. இந்த தனித்துவமான அர்ப்பணம் உங்கள் வாழ்க்கையில் அமைதியையும், ஆனந்தத்தையும், உற்சாகத்தையும் கொண்டுவரும் என்று நம்புகிறோம்.
ஈஷா யோகாவில் 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த நிகழ்ச்சிக்கான உங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தியதற்கு நன்றி. வருங்காலத்தில் உங்கள் பங்கேற்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம்
I give my consent for {F_Name} to participate in the program.
உங்கள் நல்வாழ்வை கட்டமைப்பதற்காகக் கற்றுக்கொள்ளும் இந்த செயல்முறையில், மற்றவர்களின் வாழ்க்கையையும் வளப்படுத்துவதற்கான வாய்ப்புகளை அறிந்திட தங்களை அழைக்கிறோம்.
சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வழிகளை நான் அறிந்துகொள்வேன்.
I acknowledge and agree that my Aadhaar number will be shared with a third-party company for the purpose of verifying my age as required for registration purposes.
தொடர்புக்கு
மேலும் தகவலுக்கு எங்களை தொடர்புகொள்ள tnk.regsupport@ishafoundation.org