logo
logo

சிவ தத்துவம்

உண்மையில் சிவன் என்பவர் யார் என்பதையும், சிவனின் பல்வேறு வடிவங்களையும் அம்சங்களையும் இங்கே அறிந்திடுங்கள். மேலும், ஒரு மனிதனைக் கட்டுப்படுத்தும் பொருள்தன்மைக்கான விதிகளைக் கடந்து, கட்டுப்பாடுகள் கடந்த உச்சபட்ச நிலையை அவர் அடைந்தது பற்றியும் தெளிவு பெறுங்கள்.