logo
logo

சிவ ஸ்தோத்திரங்கள்

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக யோகப் பாரம்பரியத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் பாரம்பரிய உச்சாடனங்களின் அற்புதமான ஒரு தொகுப்பு. இந்த சூட்சுமமான ஒலிகள் பக்தி உணர்வை தூண்டுவதோடு, ஆன்மீக சாதகரிடத்தில் ஆழமிக்க ஓர் உணர்வைத் தூண்டுகிறது.