சிவன் மற்றும் அவரது குடும்பம்சிவனின் தலையில் முடியப்பட்ட கொண்டையிலிருந்து கங்கை பாய்வது, சதி மீது சிவனின் காதல், பார்வதியுடன் அவரது திருமணம், விநாயகரின் பிறப்பு, மேலும் பலவற்றைப் பற்றிய புராணக்கதைகளை தனது ஆழமிக்க வார்த்தைகளால் நம் கண்முன் நிறுத்துகிறார் சத்குரு.