யார் சிவன்? யார் ஆதியோகி?

video சிவன் பற்றி

 
“அடேயப்பா இவ்வளவு நட்சத்திரங்களா?!” என வானத்தை பார்த்து வியப்பவர்கள் உண்டு! வானத்தை கண்டுகொள்ளாமல் கீழேயே பார்த்து வாழ்நாளை முடித்துக்கொள்பவர்களும் உண்டு! ஆனால் சத்குரு இங்கே பேசுவது அந்த நட்சத்திரங்களையும் தன் மடியில் வைத்துக்கொண்டிருக்கும் ஒன்றுமில்லாத தன்மையைப் பற்றித்தான்! சிவன் யார்? ஆதியோகி யார்? என்பதற்கும் விடைகிடைக்கிறது இதில்.