‘ஷிவா’ என்றால் ஒன்றுமில்லாத தன்மை என்கிறோம். ஒன்றுமில்லாத தன்மை எப்படி ஒரு யோகியாக அமரமுடியும்? இப்படியான காரண அறிவின் கேள்விகளுக்கு விடையாய் அமைகிறது சத்குருவின் இந்த உரை! சிவனை ஏன் ஆதியோகி என அழைக்கிறோம்... வீடியோவில் அறியலாம்!