logo
logo
தமிழ்
logo
தமிழ்

63 நாயன்மார்களின் பெயர் பட்டியல் மற்றும் கதைகள் (63 Nayanmargal Story in Tamil)

63 நாயன்மார்களின் பெயர் பட்டியல், அவர்களின் சிறப்பை விளக்கும் படங்கள் மற்றும் உத்வேகம் தரும் அவர்களின் கதைகள் ஒரே பதிவில்

63 நாயன்மார்கள் பெயர் பட்டியல் (63 Nayanmargal Names in Tamil)

1அதிபத்தர்
2அப்பூதியடிகள்
3அமர்நீதி நாயனார்
4அரிவட்டாயர்
5ஆனாய நாயனார்
6இசைஞானியார்
7இடங்கழி நாயனார்
8இயற்பகை நாயனார்
9இளையான்குடிமாறார்
10உருத்திர பசுபதி நாயனார்
11எறிபத்த நாயனார்
12ஏயர்கோன் கலிகாமர்
13ஏனாதி நாதர்
14ஐயடிகள் காடவர்கோன்
15கணநாதர்
16கணம்புல்லர்
17கண்ணப்பர்
18கலிய நாயனார்
19கழறிற்றறிவார்
20கழற்சிங்கர்
21காரி நாயனார்
22காரைக்கால் அம்மையார்
23குங்கிலியகலையனார்
24குலச்சிறையார்
25கூற்றுவர்
26கலிக்கம்ப நாயனார்
27கோச்செங்கட் சோழன்
28கோட்புலி நாயனார்
29சடைய நாயனார்
30சண்டேசுவர நாயனார்
31சக்தி நாயனார்
32சாக்கியர்
33சிறப்புலி நாயனார்
34சிறுதொண்டர்
35சுந்தரமூர்த்தி நாயனார்
36செருத்துணை நாயனார்
37சோமசிமாறர்
38தண்டியடிகள்
39திருக்குறிப்புத் தொண்டர்
40திருஞானசம்பந்தமூர்த்தி
41திருநாவுக்கரசர்
42திருநாளை போவார்
43திருநீலகண்டர்
44திருநீலகண்ட யாழ்ப்பாணர்
45திருநீலநக்க நாயனார்
46திருமூலர்
47நமிநந்தியடிகள்
48நரசிங்க முனையர்
49நின்றசீர் நெடுமாறன்
50நேச நாயனார்
51புகழ்சோழன்
52புகழ்த்துணை நாயனார்
53பூசலார்
54பெருமிழலைக் குறும்பர்
55மங்கையர்க்கரசியார்
56மானக்கஞ்சாற நாயனார்
57முருக நாயனார்
58முனையடுவார் நாயனார்
59மூர்க்க நாயனார்
60மூர்த்தி நாயனார்
61மெய்ப்பொருள் நாயனார்
62வாயிலார் நாயனார்
63விறன்மிண்ட நாயனார்
எண்பெயர்

63 நாயன்மார்களின் கதைகள் (63 Nayanmargal Story in Tamil)

பக்தி என்பது தமிழ் கலாச்சாரத்தின் அடிப்படை. பக்தியின் அழகிய நிலைகளில் வாழ்ந்த மனிதர்களால் ஆசீர்வதிக்கப்பட்ட தமிழ்நாடு ஆழ்ந்த ஆன்மீக அனுபவத்தின் வெளிப்பாடாக இருந்த இலக்கியப் பணியின் வளமான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.

63 மறைஞானிகள் மற்றும் முனிவர்கள் தான் அனைவராலும் கொண்டாடப்படும் நாயன்மார்கள், அவர்கள் துறவும் மற்றும் பரவச நிலையில் தொடர்ந்து வாழ்ந்து பலரை ஊக்கப்படுத்தினர். தங்களைச் சுற்றியுள்ள வாழ்க்கைக்கு ஒரு அர்பணிப்பாக வாழ்ந்த நாயன்மார்கள் தேவாரத்தை விட்டுச் சென்றுள்ளனர் – இது முழுமையாக கரைந்துபோவதன் சுவையையும் வாழ்க்கையைப் பற்றிய ஆழமான பார்வையையும் நமக்குத் தரும் நித்திய பொக்கிஷம்.

நாயன்மார்களின் வாழ்க்கையிலிருந்து சில தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் இங்கே உள்ளன, அவை உடல் மற்றும் மனக் கட்டுப்பாடுகளைத் தாண்டி அவர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதை விளக்குகிறது.

திருநீலகண்ட நாயனார்

திரு நீலகண்டரும் அவரது மனைவியும் திருமணமாகிய போதிலும் பிரம்மச்சாரியாக இருப்போம் என்று சபதம் எடுத்த பிறகு நித்திய இளமைப் பாக்கியம் பெற்றனர்.

    Share

Related Tags

ஆதியோகி

Get latest blogs on Shiva

Related Content

சிவலிங்கங்கள் பற்றி உங்களுக்கு தெரியாத 12 விஷயங்கள்