இருக்கை சீட்டினைப் பெற்று ஈஷா யோக மையத்தில் இரவு முழுவதும் நிகழும் சத்குருவுடனான மஹாசிவராத்திரி கொண்டாட்டங்களில் நேரில் கலந்துக்கொள்ளுங்கள்
Registration Opening Soon
மஹாசிவராத்திரி திருவிழா, சத்குரு வழங்கும் சக்திமிக்க தியானங்களுடனும் புகழ்பெற்ற கலைஞர்களின் இன்னிசை நிகழ்ச்சிகளுடனும் இரவு முழுவதும் நடைபெறும்.
(with Sadhguru)
(by eminent artists)
(ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள்)
யோகாவின் தோற்றத்தை விவரிக்கும் ஓளி-ஒலி நிகழ்ச்சி
ஈஷா யோக மையம், வெள்ளியங்கரி மலையடிவாரம், ஈஷானா விஹார் அஞ்சல், கோயமுத்தூர் 641114 இந்தியா
மேலும் விவரங்களுக்கு:
தொலைபேசி எண்: 83000 82000
இமெயில் முகவரி: info@mahashivarathri.org
முடியும். மேலும் தகவலுக்கு, அழைக்க: 83000 82000
தயவுசெய்து பின்வருவனவற்றை கொண்டுவர வேண்டும்:
மகாசிவராத்திரிக்காக பதிவு செய்தபோது அரசு வழங்கிய புகைப்படத்துடன் கூடிய எந்த அடையாள அட்டையை பயன்படுத்தினீர்களோ, அந்த அட்டையை எடுத்துவர வேண்டும்.
மின்னஞ்சலில் உங்களுக்கு அனுப்பப்பட்ட ஈ-பாஸ் -ன் அச்சுப்பிரதி.
பரிசோதனை முகப்புகள், ஏற்கனவே பதிவு செய்தவர்களுக்காக, விழா நாளன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்படும். வேறு நேரங்களில் பரிசோதனை முகப்புகள் செயல்படாது. எனவே அதற்குத் தகுந்தவாறு உங்கள் பயண ஏற்பாடுகளை வகுத்துக் கொள்ளுங்கள்.
முடியும். மகாசிவராத்திரி நிகழ்ச்சிகள் தமிழ் மொழிபெயர்ப்புடன் ஆங்கிலத்தில் நடத்தப்படும். இணைய பார்வையாளர்களுக்காக நேரடி மொழிபெயர்ப்பு 7 இந்திய மொழிகளிலும் (தமிழ், இந்தி, மராத்தி, வங்காளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம்) மற்றும் 5 பன்னாட்டு மொழிகளிலும் (ரஷியன், மாண்டரின், ஸ்பானிஷ், பிரெஞ்சு மற்றும் போர்த்துகீசியம்) இருக்கும்.
நிகழ்ச்சியின் முழு நேரத்திற்கும் நாற்காலி வழங்கப்படும்.
இல்லை. மகாசிவராத்திரி பங்கேற்பாளர்களுக்கு தங்குமிடம் வழங்கப்பட மாட்டாது .
முடியாது. பதிவு செய்தவர்க்கு மட்டுமே அனுமதி உண்டு.
நிகழ்ச்சியின்போது, குழந்தைகளையோ அல்லது மைனர் வயதுக்கு உட்பட்டவர்களையோ கவனித்துக் கொள்வதற்கான வசதிகள் இல்லை. நீங்கள் இங்கிருக்கும்போது, அவர்களை வீட்டில் கவனித்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்து வரும்படி வேண்டிக் கொள்கிறோம். மாறாக, கோவையில் தங்கி, பிறகு நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் வரமுடியும். அது போன்ற சூழ்நிலையில், உங்கள் குடும்பத்தினர்க்கும் இருக்கைகளுக்கு பதிவு செய்து கொள்ளவும்,
பங்கேற்பாளர்க்கான குறைந்தபட்ச வயது 10.
மகா அன்னதானம் - உணவு அர்ப்பணிப்பு - நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும். உணவு கட்டுப்பாடு காரணமாக தனிப்பட்ட உணவு நீங்கள் கொண்டு வர வேண்டியதிருந்தால், நீங்கள் முழு சைவ உணவை கொண்டு வரலாம்.
குறைந்த அளவு பார்க்கிங் மட்டுமே உள்ளது. பார்க்கிங் வாகன சொந்தக்காரர்களின் பொறுப்பிற்குட்பட்டது. நிகழ்ச்சி பங்கேற்பாளர் எவ்வித பொறுப்பும் இதற்கு ஏற்க மாட்டார்கள்.
முடியாது. நிகழ்ச்சியிலேயே பதிவு செய்யும் வசதி (spot registration) கிடையாது. மகா சிவராத்திரிக்கு வருவதற்கு குறைந்தது 15 நாட்கள் முன்பாக பதிவு செய்து கொள்ளும்படி பரிந்துரைக்கிறோம்.
நிகழ்ச்சிக்காக நீங்கள் பதிவு செய்த பிறகு நீங்கள் பதிவு எண்ணுடன் கூடிய ஈ-ரசீதும் மின்னஞ்சலும் பெறுவீர்கள்.
முடியும், மகா சிவராத்திரி நிகழ்ச்சியில் யார் வேண்டுமானாலும் பங்கு பெற இயலும்.