logo
logo

சிவனும் நீங்களும்

15,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆதியோகியும், மனிதகுலத்திற்கு அவர் வழங்கிய உள்நிலை வளர்ச்சிக்கான கருவிகளும் இன்றைய உலகில் ஏன் மிகவும் பொருத்தமானவை என்பதை சத்குரு விளக்குகிறார்.