ஆதியோகி பற்றி அறிகையில் அவரை ஆயிரமாயிரம் பெயர்கொண்டு அழைப்பதை பார்க்கிறோம். ஒருவருக்கு ஏன் இத்தனை பெயர்கள் என்பதை விளக்கும் சத்குரு, ஆதியோகி பற்றி தான் எழுதிய புத்தகத்தை பற்றியும், விஞ்ஞான பூர்வமாக விளங்கும் ஆதியோகி திருமுகம் பற்றியும் பேசுகிறார்!