நம் கலாச்சாரத்தில் எண்ணற்ற வடிவங்களிலும் பெயர்களிலும் சிவன் வழங்கப்படுவதைப் பார்க்கிறோம். சிவனின் அனைத்து வடிவங்களுமே ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாக இருக்கின்றன. சிவன் இப்படிப்பட்டவர் என எவராலும் அரிதியிட்டுக் கூற இயலவில்லை! இந்த வீடியோவில் சிவனின் முரண்பட்ட வடிவங்கள் பற்றி விவரிக்கும் சத்குரு, ஷம்போ எனும் சிவனின் வடிவத்தின் தனித்துவம் என்ன என்பதையும் கூறுகிறார். வீடியோவில் அழகுணர்ச்சி கூட்டும் சிவ ரூபங்களின் சில டிஜிட்டல் ஓவியங்கள் கண்களுக்கு விருந்தாகின்றன.