‘அழித்தல்’ என்றால் கெட்டது என்றும் எதிர்மறையானது என்றும் பொதுபுத்தியில் பதிந்துள்ளது. இதனால் சிவன் எதிர்மறையானவர் என தவறான புரிந்துகொள்ளுதலையும் பரவலாகப் பார்க்கமுடிகிறது. ஐம்புலன்களால் அறியமுடியாத, அனைத்திலும் மேலான சிவனின் நிலை குறித்து சத்குரு தரும் இந்த விளக்கம், சிவனின் உண்மையான தன்மையை உணர்த்துகிறது!