தொடர் 5 – மரணத்தை எதிர்கொள்ள சிறந்த பயிற்சி இதுதான்!

சத்குரு இந்த வீடியோவில், மரணமற்ற பெருவாழ்வாகிய ‘ம்ருத்யுஞ்சயா’எனும் நிலையை அடைவதற்கான ஒரு வழிமுறை பற்றி பேசுகிறார்.

Previous Episodes

 • தொடர் 4 – மஹாகாலேஷ்வரர் கோவில் – இளகிய மனம் படைத்தவர்களுக்கு அல்ல

  காலம் எனும் தன்மையின் கடவுளாக இருக்கும் சிவனின் மஹாகாலா எனும் பரிமாணத்தைப் பற்றி சத்குரு பேசுகிறார். மேலும், மஹாகலேஷ்வர் கோயில் முக்தியை நோக்கி ஒருவரை சக்தியுடன் செலுத்தும்விதமாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதன் பின்னணி குறித்தும் விவரிக்கிறார்.

  Read More
 • தொடர் 3 – பல ஜென்ம கர்மாவை 40 நொடிகளில் கரைக்கும் ரகசியம்!

  ஒரு சில நொடிப்பொழுதுகளில் பல ஜென்மங்களின் கர்மவினையைக் கரைத்திடும் ‘பைரவி யாத்னா’ எனும் செயல்முறையை, சிவன் எவ்விதத்தில் கட்டமைத்துள்ளார் என்பதை சத்குரு விவரிக்கிறார்

  Read More
 • தொடர் 2 – மார்கண்டேயரின் கதை சொல்ல வரும் ரகசியம்!

  காலத்தைக் கடந்து செல்லக்கூடிய விழிப்புணர்வின் ஒரு குறிப்பிட்ட பரிமாணத்தைப் பற்றி சத்குரு பேசுகிறார். மேலும், மார்க்கண்டேயன் மரணத்தை வெல்வதற்கு, அந்த பரிமாணத்துடன் எவ்விதத்தில் தொடர்பு கொண்டு காலத்தை கடந்து சென்றார் என்பதையும் சத்குரு விளக்குகிறார்.

  Read More
 • தொடர் 1 – காமத்தை வென்ற சிவனின் கதை

  சிவன் தனது மூன்றாவது கண்ணைத் திறந்து காமனை எரித்ததாக புராணங்கள் சொல்கின்றன. ஆனால், ஆசை என்பது வெளியே தோன்றுவதல்ல, உங்களுக்குள் நிகழ்வது. உங்களுக்குள் உள்ள ஆசையை நீங்கள் எரித்தால் ‘நான்’ என நீங்கள் உணர்பவை அனைத்தும் இறக்கிறது, நீங்கள் வாழும் மரணமாகிறீர்கள் – உங்கள் இருப்பு நித்தியமானதாகிறது.

  Read More