தமிழ் தெம்பு திருவிழாவில் உங்கள்
கைவினைப்பொருட்களை காட்சிப்படுத்துங்கள்
.உங்களது தனித்துவமான பாரம்பரிய பொருட்கள், பாரம்பரிய நெசவுகள் மற்றும் பாரம்பரிய உணவுகள் என எதுவாக இருப்பினும், இந்த உயிரோட்டமிக்க கொண்டாட்டத்தில் உங்கள் ஸ்டாலை அமைக்க உங்களுக்கு வாய்ப்பு உள்ளது.
இன்றே உங்கள் ஸ்டாலை பதிவுசெய்து செழுமையான கலாச்சாரம், படைப்பாற்றல் மற்றும் சமூக கொண்டாட்டத்தில் இணையுங்கள்.
தயவுசெய்து கவனிக்க: குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஸ்டால்கள் மட்டுமே உள்ளன.