ஆனந்தம் மற்றும் தாண்டவம் என்ற தன்மைகள் குறித்து தனது ஆழமான பார்வையை சத்குரு முன்வைக்கிறார். சிவன் ஆடிய ஆனந்த தாண்டவத்தின் உண்மையான அர்த்தம் என்ன என்பது சத்குருவின் இந்த உரையின்மூலம் அறியலாம்.
15000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆதியோகி சிவன், அப்போதே குடும்பம், குழந்தைகள், செல்லப்பிராணிகள் என முழுமையான கிரகஸ்த வாழ்க்கையில் இருந்துகொண்டு, ஆன்மீகத்தின் உச்சத்தில் திளைத்திருந்தார். இது எப்படி அவருக்கு சாத்தியமானது? கிரகஸ்த வாழ்க்கையில் இருந்துகொண்டே ஒருவர் யோகியாக செய்யவேண்டியது என்ன? வீடியோவில் சத்குருவின் விடை!
இந்த வீடியோவில் சிவனின் முரண்பட்ட வடிவங்கள் பற்றி விவரிக்கும் சத்குரு, ஷம்போ எனும் சிவனின் வடிவத்தின் தனித்துவம் என்ன என்பதையும் கூறுகிறார்.