ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி திருவிழா, சத்குரு வழங்கும் உள்நிலையில் வெடித்தெழச் செய்யும் தியானங்களுடனும் புகழ்பெற்ற கலைஞர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடனும் கொண்டாடப்படுகிறது.
நீங்கள் ஈஷா யோக மையத்திற்கு நேரில் வந்து மஹாசிவராத்திரி விழாவில் கலந்துகொள்ள முடியவில்லையெனில், உங்கள் உள்ளூர் ஈஷா மையத்தில் நடைபெறும் கொண்டாட்டங்களில் உங்கள் பகுதியிலுள்ள ஈஷா தியான அன்பர்களுடன் இணைந்து விழாவில் கலந்துகொள்ளலாம்.