பிற மொழிகளில் வாசிக்க:
English | Hindi

இருக்கவா இல்லாமல் போகவா

மூச்சோ, உடலோ

மூளையோ, உணவோ நீங்கள் இதுவா

அதுவா என்ற ஆட்டத்தில் உள்ளீர்களா

எது இல்லாமல் நான் இருக்கமுடியும்.

இவற்றில் ஏதோ ஒன்று கைநழுவினாலும் நீங்கள்

சின்னாபின்னமாவீர்கள் எனில்,  

வாழ்க்கையினூடே சிதிலமடைந்த பாகங்களுடன் பயணிப்பது வேதனையானது, அது

உங்களை சிந்திக்கச்செய்யும் - இருக்கவா

இல்லாமல் போகவா என்று.

- சத்குரு

Share This