பஞ்சபூதங்களின் கூட்டில்
உயிருக்கு தீமூட்டும் உக்கிரமான ஒன்று.
உயிரைப் பேணிவளர்க்கும் எல்லாவித நெருப்பும்,
நிரந்தரமாக நமக்கு நெருப்பின் ஆதாரமாய் விளங்கும்
சூரியனின் நீட்சியே.