கடினமாய் முயன்று கல் மாளிகைகளில்

தங்கள் காலடித் தடங்களை விட்டுச் சென்றனர் முன்னோர்.

காலப்போக்கில் அவை இடிபாடுகளாய் வீணாகிக் கிடக்கின்றன.

மனிதனின் அத்தனை முயற்சிகளின் நிலையும் இதுவே!

- சத்குரு