சிறப்புக் கட்டுரை
நேபாளத்தில் தனித்துவமான அமைப்புடைய லிங்கபைரவி பிரதிஷ்டை
நேபாளத்தில் இருக்கும் லிங்கபைரவி ஏன் தனிச்சிறப்பு வாய்ந்தவள் என்பதை அவளது பிரதிஷ்டையின்போது சத்குரு வெளிப்படுத்தினார். தெய்வீகப் பெண்தன்மையில் காரண அறிவு கடந்த ஒரு பரிமாணத்தின் ஆற்றலைக் குறித்தும், மற்றும் வாழ்வை மேம்படுத்தவும், அதன் மாயவித்தையை உணரவும் இன்றைக்கு உலகத்தில் ஏன் இது தேவை என்பதைக் குறித்தும் அறிந்துகொள்வோம்.
வாசிக்க