பிற மொழிகளில் வாசிக்க:
English | Hindi

முழுமை

துடிப்பான ஒரு உடல்

சமநிலையான, கூர்மையான மனம்

நெருப்பாய் எரியும் பித்தனின் இதயம்

வாழ்வை விளையாட்டாக்கும்

அற்புதமாக்கும், அழகாக்கும்

அனைத்துக்கும் மேல் முழுமையாக்கும்.

Share This