மலைகளில் பனி படர்ந்திருக்ககர்ஜிக்கும் ஆறுகள் காலத்தில் உறைந்திட
எரியும் உடல்களின் நெருப்புக் கீற்றுகள்வானில் கோலங்களிட
வானுலகுக்குக் கீழ் சிந்தனையில் ஆழ்ந்துகரையோரமாய் நிற்கிறேன்
குருநாதா, நாளை இறக்கப்போவது போலஇன்றை நான் வாழ்ந்திட அருள்வாய்