நாம் காலம் காலமாக போரை, வெற்றியை போற்றியுள்ளோம். புகழ்பெற்ற போர் ஏதும் இருந்ததில்லை, போர்கள் என்றாலே உதிரம்தான் ஓடும். நம் மனிதத்தன்மையை புறந்தள்ளினால் மட்டுமே போர் புகழ்தர முடியும். வருங்காலத்தின் குழந்தைகள் வேறுவிதமாக பண்படுத்தப்பட வேண்டும்.
Share
Project
Page
Published By
Isha Foundation
Isha Forest Flower
February 2023
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14