வாழ்வென்பது சமநிலையின் ஆட்டம்.எத்தனை புதிய சாத்தியங்களைநீங்கள் அறிந்துணர்ந்து அனுபவிக்கிறீர்கள் என்பதுஎத்தனை பாலங்களை நீங்கள் கடக்கத்தயாராக இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது – எல்லாவற்றுக்கும் மேலாக தேவைப்படுவது சமநிலை.
- சத்குரு