பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சத்குருவுடன் நடைபெற்ற இளைஞரும் உண்மையும் நிகழ்வுகளிலிருந்து ஐந்து உரைகளை இந்த புத்தகம் உள்ளடக்கியிருக்கிறது. இன்றைய இளைஞர்களின் வாழ்வோடு சம்பந்தப்பட்ட தலைப்புகளில் மாணவர்கள், தீக்கணலாக எரியும் தங்கள் கேள்விகளை சத்குருவை நோக்கித் தொடுத்திருக்கின்றனர். இளைஞர்களுக்கு வல்லமை தரும் தெளிவுடனும், தொலைநோக்குடனும், பெரிதும் பிரபலமான “இளைஞரும் உண்மையும்” இயக்கத்தை சத்குரு வடிவமைத்துள்ளார்.
இளைய தலைமுறையினர் தங்கள் முழு ஆற்றலை உணர்ந்துகொண்டு, எதிர்காலத் தலைவர்களாக மலர்வதற்கு இந்தப் புத்தகம் நடைமுறைக்கேற்ற, அத்தியாவசியமான ஒரு வழிகாட்டியாக இருக்கிறது. நிதர்சன வாழ்வு பற்றி பல்வேறு தலைப்புகளில் சத்குருவின் அறிவுரை மற்றும் ஆழ்ந்த பார்வைகளை புத்தகம் தன்னுள்ளே பொதித்திருக்கும் - தலைப்புகள் கல்லூரியுடன் தொடர்புடையவையாக, போதைப் பழக்கம், பெற்றோர், காதல், உறவு நிலைகள், பாலுறவு, சுய முன்னேற்றம் - மற்றும் வரையறைக்கு உட்பட்டது என்பதாக எதுவுமில்லை!
ஹார்பெர் காலின்ஸ் இந்தியா பதிப்பகம் இந்தப் புத்தகத்தை வெளியிடுகிறது.
இப்போது ஆர்டர் செய்யுங்கள்: Amazon.in, Flipkart.com அல்லது Ishalife.com